• +91 90258 42222

வள்ளுவர் வாசகர் வட்டம்

மாணவிகளின் நூல் வாசிப்பு வழக்கத்தை ஊக்குவிப்பதாகவும், வீட்டுக்கொரு நூலகம் உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்தை விதைப்பதாகவும் வள்ளுவர் வாசர்வட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் உறுப்பினராக உள்ள மாணவிகள் நூல் வாசிப்பதுடன், நூல் விமர்சனம் செய்தல், நூல் குறித்து கல்லூரி வலைப்பதிவில் எழுதுதல் என ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர். வள்ளுவர் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக தமிழ் உதவிப் பேராசிரியை பி.நர்மதா அவர்கள் செயல்பட்டு வருகிறார்.