• +91 90258 42222

தொல்காப்பியர் சிந்தனை மன்றம்

மாணவிகளிடையே மேடைப் பேச்சுக்கலையை வளர்த்தல், கவிதை எழுதும் முறைகளைப் பயிற்றுவித்தல், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பு நுட்பங்களைப் பயிற்றுவித்தல், இதழியலாளர்களாகும் வழிமுறைகளை எடுத்துரைத்தல் என மாணவிகளின் பல்வேறு திறன்களையும் வெளிக்கொணரும் விதமாக தொல்காப்பியர் சிந்தனை மன்றம் செயல்பட்டு வருகிறது. தொல்காப்பியர் சிந்தனை மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக    தமிழ்ப் பேராசிரியை                                     பி. லோகாம்பாள் அவர்கள் செயல்பட்டு வருகிறார்.