அறிவுப் பகிர்வு Knowledge sharing

பல்துறை ஆசிரியர்களின் அறிவைப் பகிர்ந்து கொள்ளும் களமாக அறிவுப் பகிர்வுக் கூட்டம் மாதம் இரு முறை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் இரு வேறு துறைசார்ந்த ஆசிரியர்கள் தம் கருத்துக்களை வெளிப்படுத்துவர். இக்கூட்டத்தில் பிறதுறை ஆசிரியர்களும், மாணவிகளும் கலந்துகொண்டு கலந்துரையாடுவர். அறிவுப் பகிர்வுக் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக தமிழ்த்துறைத் தலைவர் முனைவா் இரா.குணசீலன் அவர்கள் செயல்பட்டு வருகிறார்.

Knowledge Sharing Schedule

Knowledge Sharing