16 Dec

  • By ksrcasw
  • In Awards
  • Comments Off

“தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை”

கொடுமுடி, உதயநிலவு கலைக்கூடம், நடத்திய முப்பெரும் விழாவில், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா.குணசீலன் அவர்களின் கல்விப் பணியைப் பாராட்டி, அவருக்கு, டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. நல்லாசிரியர் விருது பெற்றமைக்காக அவரை தாளாளர் அரிமா டாக்டர் கே.எஸ்.ரங்கசாமி அவர்களும் துணைத் தாளாளர் திரு ஆர் சீனிவாசன் அவர்களும், முதல்வர் முனைவர் மா. கார்த்திகேயன் அவர்களும் சக ஆசிரியர்களும் வாழ்த்தினர்.

48386813_2024957447620005_9174577029369036800_n